- எனது கல்வி அல்லது பணியை அர்ப்பணிப்பு உணர்வோடு தொடர்வேன்,அத்துடன் அதில் சிறப்பாவும் செயலாற்றுவேன். 2.எழுத படிக்க தெரியாத பத்து பேருக்கு இன்று முதல் எழுத படிக்க கற்று தருவேன். 3.குறைந்தது பத்து மரக்கன்றுகளை நட்டு அவை கண்ணும் கருத்துமாக வளர கவனம் செலுத்துவேன். 4.கிராமங்களுக்கு சென்று மதுபானங்களுக்கும்,சூதாட்டத்திற்கும் அடிமையாகி உள்ள ஐந்து பேரை அதிலிருந்து விடுவிப்பேன். 5.கஷ்டப்படும் என் சகோதரர்களின் இன்னல்களை தீர்க்க தொடர்ந்து பாடுபடுவேன். 6.ஜாதி,மதம்,மொழி பாகுபாடிற்கு ஆதரவு அளிக்க மாட்டேன். 7.நானும் நேர்மையாக இருந்து ஊழலற்ற சமுதாயம் உருவாக பாடுபடுவேன். 8.விழிப்புணர்வு உள்ள குடிமகனாக உருவாகுவதற்கு உழைப்பேன்,எனது குடும்பம் நியாயமாக இருக்கவும் பாடுபடுவேன். 9.உடல் ஊனமுற்றவர்களுக்கு எப்போதும் நண்பனாய் இருப்பதுடன் அவர்கள் நம்மைப்போல் இயல்பாக இருக்கும் உணர்வை ஏற்பாடுத்த உழைப்பேன். 10.நாட்டின் வெற்றியையும்,மக்களின் வெற்றியையும் நான் பெருமிதத்துடன் கொண்டாடுவேன்!! priyamudan sowmiya...
புதன், 31 ஆகஸ்ட், 2011
அப்துல் கலாமின் 10 அம்ச உறுதிமொழி
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)